போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை ; பிரதமர் ஹரிணி
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற வாய்மொழிபோல வினாக்களுக்குப் பதில் வழங்கும் போது, பிரதமர் ...










