Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உச்ச தலைவர் கொலை; உலகக்கிண்ண கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்

உச்ச தலைவர் கொலை; உலகக்கிண்ண கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026 உலகக்கிண்ண கால்பந்து தொடரில் ஈரான் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமட் தொன்யாமலி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானின் உயர் தலைவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக நடத்துகின்றன.

ஆசிய பிராந்தியத்தில் பலமான அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஈரான், இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது கால்பந்து உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் இந்தத் தீர்மானம் குறித்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ கருத்தையும் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: BatticaloaBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
போரை முடிக்க ஈரான் விதித்துள்ள மூன்று நிபந்தனைகள்

போரை முடிக்க ஈரான் விதித்துள்ள மூன்று நிபந்தனைகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு