Tag: BatticaloaNews

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பலில் இந்தியாவின் நாகப்பட்டினம் சென்ற 13 பேர், அதிகாரிகளால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு சென்ற ...

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

2026ஆம் ஆண்டுக்கான அரசுப் பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கல்வி நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகின்றன. இன்று தொடங்கும் ...

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

மியாமி விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற அமேசான் பிரைம் ஏர் சரக்கு விமானம், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். ...

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

மட்டக்களப்பு நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் அறுத்து பறிக்க முயன்ற சம்பவம் நேற்று சனிக்கிழமை ...

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

தலைமன்னார் கடற்பரப்பில் உள்ள மணல்திட்டு பகுதியில் அநாதரவாகத் தவித்துக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக நேற்று மீட்கப்பட்டனர். கடற்படையினர் வழமையான ...

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

நாட்டின் ஜனநாயக அமைப்பையும் எதிர்க்கட்சியையும் அடக்குவதற்கான செயற்திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு ...

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான மூன்று பிரதான சட்டங்களைத் திருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் ...

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இந்த மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் ...

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

தற்போது பயன்பாட்டில் உள்ள உலக வரைபடத்தில் காணப்படும் பரப்பளவு தொடர்பான தவறுகளைத் திருத்தி, நாடுகள் மற்றும் கண்டங்களின் உண்மையான பரப்பளவை துல்லியமாக பிரதிபலிக்கும் புதிய உலக வரைபடத்தை ...

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்தான எச்சரிக்கை அறிவிப்பையொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு மற்றும் ...

Page 589 of 1341 1 588 589 590 1,341
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு