Tag: Battinaathamnews

ஜீவன் தொண்டமான் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

ஜீவன் தொண்டமான் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கடந்த அரசாங்கத்தின் போது நீர் வழங்கல் அமைச்சராக செயற்பட்டவரின் தேவையற்ற செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீர் வழங்கல் அமைச்சரின் அலுவலக செலவுகளில் தற்போது மாதத்திற்கு ...

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயகவின் ஆதரவாளர் கைது

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயகவின் ஆதரவாளர் கைது

தேர்தல் சட்டத்திற்கு முரணாக விநியோகிக்கப்பட இருந்த ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை லிந்துலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ...

ஈ.பி.டி.பி யுடன் பெப்ரல் அமைப்பு கலந்துரையாடல்

ஈ.பி.டி.பி யுடன் பெப்ரல் அமைப்பு கலந்துரையாடல்

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் நிறுவனம் பெப்ரல் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர். ...

நல்லூர் பிரதேச சபை ஊழியர் சடலமாக மீட்பு

நல்லூர் பிரதேச சபை ஊழியர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றும் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே ...

புதிதாக வரவுள்ள எம்.பிக்களுக்கு மேலும் மேலும் சிக்கல்; பிரதமர் அதிரடி அறிவிப்பு

புதிதாக வரவுள்ள எம்.பிக்களுக்கு மேலும் மேலும் சிக்கல்; பிரதமர் அதிரடி அறிவிப்பு

புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட ஊழியர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். கம்பஹாவில் தேசிய மக்கள் ...

கிளிநொச்சியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா இன்று (04) அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கஞ்சா கடத்தல் தொடர்பில் ...

உகண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் பலி

உகண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் பலி

உகண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா். உகண்டாவின் லாம்வோ மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை ...

விசா நிபந்தனைகளை மீறி தங்கியிருந்த இருவர் கைது

விசா நிபந்தனைகளை மீறி தங்கியிருந்த இருவர் கைது

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த இரு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 22 வயதான இத்தாலியர் மற்றும் 32 வயதான பிரித்தானிய ...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழைக்கான வளிமண்டலச் சூழல் சாதகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை ...

இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலக்கத் தகடுகளை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வாகன இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய கொடுப்பனவுகளுக்கு உடனடியாக அமைச்சரவையின் ...

Page 59 of 402 1 58 59 60 402
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு