Tag: srilankanews

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும்; நளிந்த ஜயதிஸ்ஸ

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும்; நளிந்த ஜயதிஸ்ஸ

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய (18) அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் ...

குடிநீரென நினைத்து இரசாயன திரவத்தை பருகியவர் உயிரிழப்பு; யாழில் சம்பவம்

குடிநீரென நினைத்து இரசாயன திரவத்தை பருகியவர் உயிரிழப்பு; யாழில் சம்பவம்

யாழில் இரசாயன திரவத்தை குடிநீரென நினைத்து பருகிய ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (17) யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில், ...

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்கை மீண்டும் ஒத்திவைக்க உத்தரவு

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்கை மீண்டும் ஒத்திவைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று (18) சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை ...

ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு

ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு

கொழும்பு இராணுவத் தலைமையகத்திற்கு முன்னால், ஜனவரி 25, 2006 அன்று நடத்தப்பட்ட, அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான ...

வாட்ஸ்அப் மூலம் ஆபாச புகைப்படங்களை பெண்களுக்கு அனுப்பிய நபர் கைது

வாட்ஸ்அப் மூலம் ஆபாச புகைப்படங்களை பெண்களுக்கு அனுப்பிய நபர் கைது

வாட்ஸ்அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் மற்றும் குரல் பதிவுகளை அனுப்புவதன் மூலம் பல பெண்களை துன்புறுத்திய குற்றசாட்டில் 49 வயது நபர் ஒருவர் ...

வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணம்; ஹிஸ்புல்லா கவலை

வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணம்; ஹிஸ்புல்லா கவலை

முன்வைக்கப்ட்ட வரவு செலவுத்திட்ட விடயங்கள் பாராட்டத்தக்கது.ஆனாலும் அநுரவின் பட்ஜெட்டில் கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக புறக்கணிப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா எம்.பி கவலை தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்விலே ...

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனார் பொல்லால் அடிக்கப்பட்டு கொலை

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனார் பொல்லால் அடிக்கப்பட்டு கொலை

மனைவி மீது தாக்குதல் நடாத்திய கணவனாண மருமகனை கேட்ட மாமனார் மீது மருமகன் தாக்கியதில் மாமனார் பலி மருமகன் கைது மனைவி மீது கணவனான மருமகன் தாக்குதல் ...

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகள் தொடர்பில் ஜூலி சங்கின் பதிவு

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகள் தொடர்பில் ஜூலி சங்கின் பதிவு

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை மறுசீரமைப்பதில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றங்கள் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதன்படி, அமெரிக்காவின் வெளிநாட்டு உதவியின் ...

மட்டு சிறையில் உள்ள கணவருக்கு ஐஸ் போதைப்பொருள் கொண்டு சென்ற மனைவி கைது

மட்டு சிறையில் உள்ள கணவருக்கு ஐஸ் போதைப்பொருள் கொண்டு சென்ற மனைவி கைது

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவருக்கு உணவு பொருளுடன் பொயிலைக்குள் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை சூட்டசகமாக மறைத்து கொண்டு சென்ற 27 ...

Page 59 of 684 1 58 59 60 684
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு