கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை!
கொழும்பு- கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் பகுதியில், நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்றிரவு(18) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ...