சந்தையில் அதிக விலையில் அரிசி விற்பனை; அதிருப்தியில் நுகர்வோர்
தமிழ், சிங்கள புத்தாண்டு நெருங்கும் நிலையில் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். பல பகுதிகளில் அரிசி கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விற்கப்படுவதாக அவர்கள் ...