இலங்கையின் பேருந்துப் போக்குவரத்தில் புதிய டிஜிட்டல் புரட்சி; SLTMOBITEL முன்னெடுப்பு!
இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தும் நோக்கில் SLTMOBITEL புதிய முன்முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது. இதற்கமைய, www.busticket.gov.lk என்ற இணையத்தளத்தின் டிஜிட்டல் தள சேவை ...










