முஸ்லிம் மாணவிகளின் ஆடைத் தடைக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி
பாடசாலைகளில் 'முஸ்லிம் மாணவிகளின் ஆடை' அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சில மாணவிகள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இலங்கை உயர் நீதிமன்றம் ...










