கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்கள் இங்குபேசன் நிலையத்தினை முழுமையாக உபயோகிக்க வேண்டும்; சுனில் ஹந்துன்நெத்தி தெரிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் தொழில்முனைவு, புதுமை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான இங்குபேசன் நிலையத்தை தொழில் முயற்சியாளர்கள் முழுமையாக உபயோகிக்க வேண்டும் என தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி ...










