இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள 20 நிறுவனங்கள்
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் ...
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் ...
11 ஆண்டுக்கு முன் காணாமற்போன எம்.எச்.370 விமானத்தின் பாகங்களைத் தேடும் நடவடிக்கையை தொடர மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான ...
தமிழகத்தின் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், பெண் தனிமையில் ஆபாச படங்களை பார்ப்பார் என கூறி விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கில் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என கூறி ...
ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஓர் அம்சமாக 'சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலா தளம் ...
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆரையம்பதி பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று (20) குறித்த இடத்தைச்சுற்றி வளைத்த மட்டக்களப்பு மாவட்ட ...
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் தற்போது பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ...
குடும்ப வைத்தியர் யோசனையை இலங்கைக்கு அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தி மக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும் என சுகாதார ...
பொலிஸ் செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க, தான் பதவி விலகவில்லை என்று தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தான் இடமாற்றம் கோரியதாகவும், ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது ...
நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. அதாவது வைரங்கள் நிறைந்த இந்த புதிய கிரகம் பூமியை விட 5 மடங்கு பெரியதாக உள்ளதாக கூறப்படுகின்றது. ...
இலங்கையில் நுளம்புகளால் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியா வேகமாகப் பரவி வருவதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் ...