கரடியனாறில் கசிப்புடன் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு
கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர் இன்று சனிக்கிழமை (23) அதிகாலையில் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய சிறையில் இடம் பெற்றுள்ளதாக ...










