திருகோணமலையில் கெப் ரக வாகனமும் கார் ஒன்றும் விபத்து
இராணுவத்துக்கு சொந்தமான கெப் ரக வாகனமும் கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கண்டி பிரதான வீதியின் ...










