தோல்விப் பயத்தால் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுகிறது அநுர அரசு; நாமல் ராஜபக்ஷ!
மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தேர்தலைத் தொடர்ந்து பிற்போட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ...










