பொதுமன்னிப்பு செல்லாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு; அநுரவிடம் புதிய பொதுமன்னிப்பு கோரும் ஞானசார தேரர்!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தமக்குப் புதிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குமாறு ...










