36 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காத வீரமுனை படுகொலை; நினைவேந்தல் நிகழ்வுகள்!
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலையை நினைவுகூரும் வகையில் வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று ...










