மட்டு காந்திபூங்காவில் வீதி அபிவிருத்தி தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கவேண்டி முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம்
வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றும் ஊழியர்கள் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் கடமையாற்றும் அனைத்து ...