மட்டு புதுக்குடியிருப்பு பகுதியில் தையல் இயந்திரங்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (03) அதிகாலை சிறிய ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே ...