இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட குற்றக் கும்பல் உதவியாளர்!; யார் இந்த வெலிகம சஹான்?
ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகெலம் எனப்படும் வெலிகம சஹான், இந்தியாவிலிருந்து நேற்று திங்கட்கிழமை (28) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் ...










