டீசல் வாகனங்கள் மீது கடும் கண்காணிப்பு; 50% வாகனங்கள் அதிக கரும்புகை வெளியேற்றுவதாக தகவல்
நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனைகளின் போது, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட டீசல் வாகனங்களில் சுமார் 50 சதவீதமானவை அதிகளவு கரும்புகையை வெளியேற்றுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ...










