மஹிந்த ராஜபக்சவின் மனுவை விசாரணையின்றி நிராகரித்த உயர் நீதிமன்றம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது பாதுகாப்பு அதிகாரிகளைக் குறைத்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ...