டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 பேர்; வௌியான மேலதிக தகவல்
டுபாய் அரசினால் நாடுகடத்தப்பட்டதன் பின்னர் நேற்று (22) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 21 குற்றவாளிகள் குறித்து பல தகவல்களைக் கண்டறிய பொலிஸாரால் முடிந்துள்ளது. இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களில், ...










