காலை 8 மணிக்கு குரங்குகள் வருவதில்லை இரவு 12 மணிக்கு எண்ணுங்கள்; மஹிந்த அமரவீர
தான் செய்யப்போகும் அனைத்து வேலைகளையும் அவமதித்து எதிர்த்தவர்கள், தடுத்து நிறுத்தியவர்கள் இன்று அவமானங்களை அனுபவிக்க நேரிட்டது, விதியின் நகைச்சுவை என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ...