இலங்கையின் பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) சற்றுமுன் ஆஜராகியுள்ளார்.
விசாரணையொன்றிற்காக அவர் CIABOC முன் ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.