ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சமூக வலைத்தளத்தில் முஸ்லிம் சமூகத்தைப் புண்படுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்களை வன்மையாகக் கண்டிப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் முன்னாள் ...










