தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன்; சலுகைகளை நிறுத்த அரசு நடவடிக்கை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லம், உத்தியோகபூர்வ கார், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ...