வட கிழக்கு உட்பட சில பகுதிகளில் இன்று அதிகரிக்கும் வெப்பநிலை
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று (06) அதிகரித்த வெப்பநிலை காணப்படுமெனவளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிக களைப்பை ...