Tag: internationalnews

இலங்கைக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க ரிசர்வ் வங்கி தீர்மானம்

இலங்கைக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க ரிசர்வ் வங்கி தீர்மானம்

இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள அறிவித்தலின் படி, ...

யாழ் செம்மணியில் கோர விபத்து; இளம் கால்பந்தாட்ட வீரர் உயிரிழப்பு

யாழ் செம்மணியில் கோர விபத்து; இளம் கால்பந்தாட்ட வீரர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் வடமராட்சி ...

கீரி சம்பா தட்டுப்பாட்டை சமாளிக்க பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

கீரி சம்பா தட்டுப்பாட்டை சமாளிக்க பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 2025-10-15 முதல் 2025-11-15 வரை அந்த அரிசியை ...

கிழக்கு பல்கலைக்கழக 1ஆம் ஆண்டு மாணவியை தாக்கிய 3ஆம் ஆண்டு மாணவன் கைதாகி பிணையில் விடுதலை

கிழக்கு பல்கலைக்கழக 1ஆம் ஆண்டு மாணவியை தாக்கிய 3ஆம் ஆண்டு மாணவன் கைதாகி பிணையில் விடுதலை

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் விஞ்ஞான பீடத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3ம் ஆண்டு மாணவன் ...

பாடசாலையொன்றிற்கு அருகில் பாரிய அளவில் வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு

பாடசாலையொன்றிற்கு அருகில் பாரிய அளவில் வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு

தலாவ , ரத்மல்கஹவெவ வீதி பகுதியில் அமைந்துள்ள முந்துனேகம பாடசாலைக்கு அருகில் இன்று (14) பாரிய அளவில் வெற்றுத் தோட்டா உறைகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் ...

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் தான் இலங்கைக்கு வர தயார்; அசாத் மௌலானா தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் தான் இலங்கைக்கு வர தயார்; அசாத் மௌலானா தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

தனது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் தான் இலங்கை வர தயார் என அசாத் மௌலானா என்றழைக்கப்படும் ஹன்சீர் முஹம்மத் தெரிவித்துள்ளதாக ஐபிசி தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அசாத் ...

முச்சக்கரவண்டி ஓட்டப்போட்டி; பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

முச்சக்கரவண்டி ஓட்டப்போட்டி; பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் பணத்துக்காக முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர். ஜா - ...

வீட்டு கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின்னுக்கான புதிய கட்டண முறை

வீட்டு கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின்னுக்கான புதிய கட்டண முறை

கூரையுடன் இணைக்கப்பட்ட சூரிய சக்திப் பலகைகளுடன் (Solar Panels) ஒருங்கிணைக்கப்பட்ட மின்கல (Battery) வலுச் சேமிப்பு முறைமைகளிலிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான புதிய கட்டண முறையை இலங்கை மின்சார ...

சோளப் பயிர்களில் படைப்புழுத் தாக்கம் தீவிரம்; வேளாண்மைத் திணைக்களத்திடம் நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

சோளப் பயிர்களில் படைப்புழுத் தாக்கம் தீவிரம்; வேளாண்மைத் திணைக்களத்திடம் நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

கந்தளாய் சீனிபுரப் பகுதியில், பல ஏக்கர் கணக்கிலான சோளப் பயிர்செய்கையில் படைப்புழுவின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர். கந்தளாய் பிரதேசத்தின் அக்போபுர, ஜெயந்திபுர, ...

2026 முதல் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு; மாணவர் போக்குவரத்துக்கான மாற்றங்கள் அறிவிப்பு

2026 முதல் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு; மாணவர் போக்குவரத்துக்கான மாற்றங்கள் அறிவிப்பு

வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதால், மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி ...

Page 703 of 1239 1 702 703 704 1,239
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு