ஒன்றாகவிருந்து மது அருந்திய நண்பரின் கை விரலை வெட்டியெடுத்த சக நண்பர்
மது அருந்திக்கொண்டிருந்தபோது நண்பரின் கை விரலை மற்றுமொரு நபர் வெட்டிய சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். களுத்துறை, ரெமுனகொடவைச் சேர்ந்த 25 ...