Tag: mattakkalappuseythikal

நாகப்பட்டினம்– காங்கேசன்துறை கப்பல் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்

நாகப்பட்டினம்– காங்கேசன்துறை கப்பல் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்

தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம்– காங்கேசன்துறை கப்பல் சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று (22) காலை 7.30 அளவில் நாகப்பட்டினத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ...

கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் நேற்று முன்தினம் (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர். கிராண்ட்பாஸ் ...

இலங்கை முழுவதும் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நட திட்டம்

இலங்கை முழுவதும் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நட திட்டம்

இலங்கை முழுவதும் 25 இலட்சம் தென்னங்கன்றுகளைப் பயிரிடும் திட்டத்தைத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. தேங்காய் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ...

வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத முறையில் மீன்பிடித்த 17 மீனவர்கள் கைது

வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத முறையில் மீன்பிடித்த 17 மீனவர்கள் கைது

வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடித்தல், செல்லுபடியாகாத மீன்பிடி பத்திரத்துடன் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் ...

சற்றுமுன் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு

சற்றுமுன் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு

சற்றுமுன் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்துள்ளதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு எம்மால் முடியும்; முன்னாள் அமைச்சர்

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு எம்மால் முடியும்; முன்னாள் அமைச்சர்

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு நுகர்வோரான எம்மால் முடியும் என்பதை மறந்து விட வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்தோடு, ...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை; துப்பாக்கிதாரியும் செவ்வந்தியும் இருக்கும் புகைப்படம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை; துப்பாக்கிதாரியும் செவ்வந்தியும் இருக்கும் புகைப்படம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிதாரியும் அவருக்கு உடந்தையாக இருந்த செவ்வந்தி என்ற பெண்ணும் சேர்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ...

அமெரிக்கா நாடுகடத்திய இலங்கையர் உட்பட பலர் பனாமாவில்; வெளியான தகவல்

அமெரிக்கா நாடுகடத்திய இலங்கையர் உட்பட பலர் பனாமாவில்; வெளியான தகவல்

அமெரிக்காவினால் பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் பனாமாவில் டாரியன் காட்டுப்பகுதியில் உள்ள தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு நாட்டிற்கு நாடு கடத்தப்படலாம் என ...

யாழில் சட்டவிரோத இழுவை படகு தொழிலை தடுத்து நிறுத்துமாறு போராட்டம் நடத்த தீர்மானம்

யாழில் சட்டவிரோத இழுவை படகு தொழிலை தடுத்து நிறுத்துமாறு போராட்டம் நடத்த தீர்மானம்

இந்திய கடற்தொழிலாளர்களின் சட்டவிரோத இழுவை படகு தொழில் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரி வரும் 27ஆம் திகதியன்று யாழ். நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்றொழில் ...

மட்டு மாவட்ட விவசாய அமைப்பினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

மட்டு மாவட்ட விவசாய அமைப்பினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்பினர் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் பழைய மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நேற்று (20) இடம் பெற்றது. மாவட்டத்தில் விவசாய ...

Page 88 of 115 1 87 88 89 115
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு