போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கான புதிய நடவடிக்கை
போக்குவரத்து அபராதங்களை Govpay மூலம் செலுத்துவதற்கான வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகன சாரதிகளுக்கு நிவாரணம் ...