விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 353 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 353 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் ...