வீடற்ற மக்களுக்கான வீட்டுத்திட்டம் கொழும்பு வடக்கில் ஆரம்பம்!
வீடற்ற மற்றும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் இன்றைய தினம் கொழும்பு வடக்கு, நவகம்புர வட்டாரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ...










