கொழும்பில் பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு; ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு உறுதி
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து மன விரக்தி அடைந்த நிலையில் உயிரை மாய்த்துக்கொண்ட ...