நாட்டில் நாளையதினம் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டில் நாளையதினம் (20) வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்துள்ளது. அதன்படி, மேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் ...