ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...










