இலங்கை -இந்தியா இடையே முதல் இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்; வைகோ கண்டனம்
இலங்கை -இந்தியா இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ...