கிராமிய வங்கி பெட்டகத்தை உடைத்து தங்கநகை திருட்டு
மொரகஹஹேன, கோரலைம பிரதேசத்திலுள்ள கிராமிய வங்கி ஒன்றின் நகை பெட்டகத்தை உடைத்து, பெருமளவிலான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. மூன்று நபர்களால் இந்தத் திருட்டுச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. காவலர்களைக் ...










