மட்டக்களப்பில் விடுதியில் தீ விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்; தந்தை தொடர்ந்தும் விளக்கமறியலில்
மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்களின் தந்தையை, எதிர்வரும் ஜூன் 12ஆம் ...










