Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசியதாகக் குற்றச்சாட்டு; 60 வயது தந்தை கைது

மட்டக்களப்பில் 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசியதாகக் குற்றச்சாட்டு; 60 வயது தந்தை கைது

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 வயதுடைய தனது மகளிடம் தொடர்ந்து ஆபாசமான முறையில் பேசியதாகக் கூறப்படும் 60 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இளம் பெண், தனது தந்தை நீண்டகாலமாக தன்னிடம் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி வந்ததாகக் குறிப்பிட்டு, பொலிஸ் மா அதிபருக்கு இணையம் ஊடாக முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

அந்த முறைப்பாடு தொடர்புடைய பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், மதுபான விற்பனை நிலையமொன்றில் பணியாற்றி வந்த சந்தேகநபரை நேற்று (01) இரவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்திய பின்னர் கைது செய்தனர்.

தனது தந்தையின் தொடர்ச்சியான ஆபாசப் பேச்சுகளால் அவருடன் வசிப்பது சிரமமாக உள்ளதாக முறைப்பாட்டில் குறித்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதித்தபோது, அதில் அதிகளவிலான ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்
அரசியல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்

July 22, 2026
அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!
செய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!

July 22, 2026
Next Post
மட்டக்களப்பில் விடுதியில் தீ விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்; தந்தை தொடர்ந்தும் விளக்கமறியலில்

மட்டக்களப்பில் விடுதியில் தீ விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்; தந்தை தொடர்ந்தும் விளக்கமறியலில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு