Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தும் எரிபொருள் விலை உயர்வு ஏன்?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரிக்கை!

உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தும் எரிபொருள் விலை உயர்வு ஏன்?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரிக்கை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசாங்கம் அண்மையில் மேற்கொண்டுள்ள எரிபொருள் விலை உயர்வு நியாயமற்றதும் மக்களுக்குச் சுமையாக அமைந்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ள நிலையிலும், இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பது கேள்விக்குறியாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சியின் கருத்துப்படி, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு சுமார் 26 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும், இத்தகைய சூழலில் உள்நாட்டு எரிபொருள் விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டமை விலைச் சூத்திரத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், எரிபொருள் விலை நிர்ணயிக்கும் நடைமுறை மற்றும் அதற்கான கணக்கீட்டு அடிப்படைகள் தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இறக்குமதி நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எதிர்க்கட்சி முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வால் மக்களின் வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி, அரசாங்கம் தனது முடிவை மீளாய்வு செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
மட்டக்களப்பில் 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசியதாகக் குற்றச்சாட்டு; 60 வயது தந்தை கைது

மட்டக்களப்பில் 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசியதாகக் குற்றச்சாட்டு; 60 வயது தந்தை கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு