மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரும் பண்ணையாளர்களின் போராட்டம் 966 நாளை கடந்தது
மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாதவனை மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் அறவழி போராட்டம் நேற்றுடன் 966 நாளை கடந்துள்ள நிலையில் அவர்கள் மேச்சல் தரையில் ...










