வறுமை ஒழிப்புக்காக ‘பிரஜா சக்தி’ திட்டத்தில் புதிய டிஜிட்டல் தரவு அமைப்பு!
அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான வறுமையை ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘பிரஜா சக்தி’ தேசிய வேலைத்திட்டத்திற்காக ஒருகிணைந்த டிஜிட்டல் தரவு அமைப்பொன்றை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கிராமாபிவிருத்தி, ...










