கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சி; அரச தரப்பிலிருந்து குற்றச்சாட்டு
நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ...










