Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுக்கும் அனர்த்தத்திற்காக 50 மில்லியன் ரூபாய் நிதி

மட்டு ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுக்கும் அனர்த்தத்திற்காக 50 மில்லியன் ரூபாய் நிதி

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் முகமாக தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் செயலாளர் க. திலீப் குமார் பிரதேச தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர்களின் சகிதம் நேரடி கள விஜயத்தை மேற்கொண்டிருந்தார் .

இதன் போது கதிரவெளி வெருகல் பிரதேச எல்லையில் அமைந்துள்ள கல்லரிப்பு மக்கள் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக இடம் நகத்தும் நடவடிக்கையில்
பிரதேச செய்யலகம், பிரதேசசபை மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து கதிரவெளி விக்னேஸ்வரா பாடசாலை இடைத்தங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பால்சேனை மற்றும் அதன் அன்மித்த கிராம மக்களின்
வீடுகளுக்குள் வெள்ள நீர்புகுந்ததினால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள பாடசாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,
இடைத்தங்கள் முகாம்களின் உள்ள அடிப்படை குறைபாட்டு வசதிகள் மற்றும் உணவு வழங்குதல் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

அவற்றில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் செயற்பாட்டில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கைத்தொழில் அமைச்சருமான சுனில் ஹெந்த நெத்தியின் கவனத்திற்கு தெரியப்படுத்தி, நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதுடன், மக்களின் நலனில் கவனம் செலுத்தப்படும் எனவும் திலீப்குமார் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுக்கும் வெள்ளஅனர்த்தம் தொடர்பாக இடர் கால நெருக்கடிக்கான செலவாக 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
Next Post
திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி மூடப்பட்டது

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி மூடப்பட்டது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு