Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம்?

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம்?

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயர்அழுத்த மின்மாற்றி கட்டுப்பாட்டுக்கோபுரம் ரந்தம்பே மஹியங்கனை இடையிலான மினிப்பே பகுதியில் நிறுவப்பட்ட 132 kV மின் இணைப்பு கோபுரம் சீரற்ற வானிலையால் முற்றாக கடந்த 27/11/2025, ல் சேதமடைந்துள்ளது.

இதனால் அம்பாறைமாவட்டத்தில்சில இடங்களும், மட்டக்களப்புமாவட்டத்தில் சில இடங்களும்,படுவான்கரைப்பெருநிலத்தில் பல கிராமங்களுக்கும் இன்றுவரை 30/11/2025, மூன்றுநாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனை பூரணமாக சீர் செய்வதற்கு நிலத்தில் வெள்ளநீர் பரவுவதால் இன்னும் சில தினங்கள் ஏற்படலாம் என தகவல் ஒன்றுவெளியாகியுள்ளது.

அதனை முழுமையாக சீர் செய்யும் வரை லக்சபான நீர் மின்சார நிலையம் ஊடாக சிலமணித்தியாலங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மாற்றி மாற்றி மின்சாரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மின்சாரம் முழுமையாக கிடைக்க சில நாட்கள் செல்லும் என நம்பப்படுகிறது.

Tags: BattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
கண்டியில் 24- ரம்புக்வலவில் 10 – சரசவிகமவில் 14 சடலங்கள் மீட்பு

கண்டியில் 24- ரம்புக்வலவில் 10 - சரசவிகமவில் 14 சடலங்கள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு