Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மட்டு மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சுனில் ஹந்துன் நெத்தி

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மட்டு மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சுனில் ஹந்துன் நெத்தி

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் முகமாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கைத்தொழில் அமைச்சருமான சுனில் ஹந்துன் நெத்தி, அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் சகிதம் நேரடி கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

சித்தாண்டி, கிண்ணையடி ,மிராவோடை போன்ற பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டார்கள்.

இதன் போது தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அமைச்சருடன் தெரிவித்தனர்.

இடைத்தங்கள் முகாம்களின் உள்ள மக்களுக்கான உரிய அடிப்படை வசதிகள் மற்றும் சமைத்த உணவு வழங்குதல் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

அவற்றில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் செயற்பாட்டில் அமைச்சர் ஈடுபட்டு இருந்தார் .

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!
செய்திகள்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!

June 15, 2026
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!
செய்திகள்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!

June 15, 2026
அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்
அரசியல்

அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்

June 15, 2026
40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை
செய்திகள்

40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை

June 15, 2026
வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன
அரசியல்

வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன

June 15, 2026
கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
Next Post
அனர்த்த நிலைமையில் எரிபொருள் விலையில் மாற்றமா? வெளியானது அறிவிப்பு!

அனர்த்த நிலைமையில் எரிபொருள் விலையில் மாற்றமா? வெளியானது அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு