அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்; 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் நீக்கம்!
நலன்புரி நன்மைகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் 'அஸ்வெசும' பயனாளிகளைத் தெரிவு செய்யும் திட்டத்தின் புதிய நடைமுறையின் கீழ் 1,391,830 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 2025.12.15 ஆம் திகதியிட்ட 2497/03 ஆம் ...










