போர் வீரர்களை இழிவுபடுத்திய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு நாமல் ராஜபக்ச கண்டனம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போர்வீரர்களை இழிவுபடுத்துவதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். 30 ஆண்டு கால போரையும் இயற்கை அனர்த்தத்தையும் ...