தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னம்; அறிமுகப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்
தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஏ.ஆர். இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது என ...